google-site-verification: googlef09a89005d7755ea.html தவறியது கிடையாது | முகம்மது இக்ரம். ஜா

தவறியது கிடையாது | முகம்மது இக்ரம். ஜா

ஒரு முறை கூட தவறியது கிடையாது! 

நம் தொடர்பு கூட தவறி இருக்கலாம்!

ஆனால் ஒரு முறை கூட தவறியது கிடையாது! 

உன்னை பற்றிய நினைவுகளை நினைக்க தவறியது கிடையாது! 

உன்னை எதிர்பார்க்க தவறியது கிடையாது! 

நீ சென்ற சாலைகளில் நான் சென்ற போது! 

- முகம்மது இக்ரம். ஜா 

Published in Nagore Puranam December month magazine 2023

Post a Comment

0 Comments