google-site-verification: googlef09a89005d7755ea.html படைப்பாளிகள் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு

படைப்பாளிகள் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு

நாகூர்ப் புராணத்தில் நீங்களும் எழுதலாம்!

கவிதை, கதை, கட்டுரை போன்ற படைப்புகளை நாகூர்ப் புராணம் மாத இதழில் வெளியிட விரும்புகிறீர்களா?

உங்கள் பெயர் மற்றும் தொடர்பு எண்ணை nagorepuranam@gmail.com அல்லது +91 7092350209 / +91 8012491450க்கு அனுப்புங்கள்.

நிபந்தனைகள் :

 * படைப்பின் நீளம் 10 வரிகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
 * சமய நல்லிணக்கம் மற்றும் இலக்கிய நயம் கொண்ட படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
 * அரசியல், சாதி மத பேதமில்லாமல் இருத்தல் அவசியம்.
 * முடிந்தவரை தூய தமிழில் படைப்புகளை உருவாக்குங்கள்.
 * உங்கள் படைப்பு ஆசிரியர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்ட பின் வெளியிடப்படும்.

குறிப்பு :

இவ்விதழில் எழுதுவதற்கும் & இணையத்தில் இதழை படிப்பதற்கும் எந்த ஒரு சந்தாவோ அல்லது கட்டணமோ இல்லை. 

Post a Comment

0 Comments