விதிகளுக்கு அப்பாற்பட்டு நேசித்ததால் என்னமோ என்னை விலக்கி விட்டாய்!!
விதியே என்று விலகுவேனோ!!
வீணாய் கத்தி அழுவேனோ!!
வலிகளை தந்தாய் வர்ணம் தீட்டினேன்!!
வார்த்தைகளை தந்தாய் வரிகளாக்கினேன்!!
எனக்கும் வானத்திற்கும் இடைவெளி குறைவு தான், நம் இடைவெளியோடு ஒப்பிட்டால்!!
- கவிஞர் அன்பன்
Published in Nagore Puranam December month magazine 2023
0 Comments