google-site-verification: googlef09a89005d7755ea.html இணையவழி வினாடி வினா போட்டி

இணையவழி வினாடி வினா போட்டி

இணையவழி வினாடி வினா போட்டி

நாகூர்ப் புராணம் மற்றும் நாகூர் தமிழ் சங்கம் இணைந்து 05/12/2020 அன்று இணையவழியில் வினாடி வினா போட்டி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் மின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

கேள்விகள்

நம் தாய் மொழியான தமிழ் மொழியின் தொன்மை வாய்ந்த வரலாறு மற்றும் தமிழ் புலவர்களின் படைப்புகள் சார்ந்த ஐம்பது கேள்விகள்

கால அவகாசம்

காலை 10 மணிக்கு தொடங்கி இப்போட்டி மாலை 4 வரை நடைபெற்றது. ஒருவர் ஒரு மின்னஞ்சல் மூலம் ஒரு முறை மட்டுமே பங்கு பெற முடியும்.






Post a Comment

0 Comments