நற்றமிழ் வளர்த்த நாகூர் எனும் தலைப்பின் கீழ் நமது மின்னிதழ் சார்பாக நடைபெற்ற வரலாற்று சொற்பொழிவு நிகழ்ச்சி.
உரையாற்றியவர் : நமது மின்னிதழின் ஆசிரியர், மூத்த பத்திரிகையாளர் மற்றும் நாகூர் தமிழ்ச் சங்க மேனாள் தலைவருமான கவிஞர் மு.அ. அபுல் அமீன்,B.A., அவர்கள்.
0 Comments